பிரான்சு நாட்டில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் அடங்கிய அஞ்சல் தலைகளை அந்நாட்டு அஞ்சல் துறையின் உரிய அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் தலைகளில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த அஞ்சல் தலையும் உள்ளது இன்னும் கூடுதல் சிறப்பு.
இவற்றுள் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்டஅஞ்சல் தலைகளும் அடங்குகின்றன.
புலம் பெயந்த தமிழர்கள் கடிதங்களை அனுப்புவதற்கு இந்த அஞ்சல் தலைகளை பயன்படுத்தலாம். இந்த அஞ்சல் தலைகளை பயன்படுத்துவதன் மூலம் தமிழர்களின் சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடைய நல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Add One