Google

வெற்றியின் கோட்டை

Written on:August 29, 2011
Comments
Add One

கனவுகளை மொத்தமாய்
கனரக வாகனத்துள்
கடுகளவும் இடையின்றி
கட்டி அடைத்துக்கொண்டு..
திட்டங்களை அணைத்துக்கொண்டு…
எட்டியிருக்கும் இலக்கினை
அடைந்துவிடும் வேகத்தில்
பளபளக்கும் சாலையில்
புலியின் பாய்ச்சலில் நான் …..

ஒற்றையடிப் பாதையில்
ஒரே ஒரு சுமையைத் தூக்கி
எனக்குப் பின்னால்
நடக்கத் தொடங்கியவர்கள்
ஏற்கனவே தொட்டிருந்தார்கள்
வெற்றியின் கோட்டை.

- கவிஞர்,   துரை. ந. உ

2 Comments add one

  1. மிக அருமையான கவிதை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

WP Like Button Plugin by Free WordPress Templates