Google
Current archive: July 25, 2012யார் இந்த Dr.ஆப்ரகாம் தாமஸ் கோவூர்?
Written on:July 25, 2012
0

நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பகுத்தறிவாளர் கோவூர், ஏ.டி. கோவூர் என்று பரவலாக அறியப்பட்ட கேரளப் பகுத்தறிவாளர் ஆப்ரகாம் தாமஸ் கோவூர். 1898ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் நாள் கேரள மாநிலம் திருவள்ளா எனும் ஊரில் பிறந்து, வங்காள மாநிலத்தில் படித்துப் பட்டம் பெற்று, சிறீலங்கா நாட்டில் பணியாற்றி வாழ்ந்து மறைந்தவர்.
Read more...