பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் சலுகை காட்ட தேவையில்லை! உச்ச நீதிமன்றம்

பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் சேர்வதற்கு சலுகை காட்ட வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்விதம் சலுகை காட்டப்பட்டால் தகுதி வாய்ந்த சிறந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
Read more...தமிழில் IAS முதன்மைத் தேர்வு: பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை ஆணை

IAS முதன்மை தேர்வை தமிழில் எழுத அனுமதி கோரும் மனு மீது பதிலளிக்க, மத்திய அரசுப்பணி தேர்வாணைய தலைவர், செயலருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது.
Read more...IAS, வங்கி, அரசு பணிகளுக்கான தேர்வுகள் தரம் உயர்த்தப்படுகின்றன!

IAS, IPS, IFS, வங்கிப்பணிகள், மற்றும் மாநில அரசு பணிகளில் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளின் தரம் உயர்த்தப்படுகின்றது. இதற்காக 6 லட்சம் வினாக்களை தயாரிக்கும் பணியில் பேராசிரியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Read more...ஜிப்மரில் மருத்துவம் படிக்க விருப்பமா?

புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் (JIPMER) கல்வி நிலையத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதவேண்டும்.
Read more...ஓரின சேர்க்கை திருமணம் குறித்து இங்கிலாந்து பள்ளிகளில் கற்றுத் தர நிர்பந்தமா?!

இங்கிலாந்தில் பள்ளிகளில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி கற்றுத்தரும் வகையில் அந்நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.
Read more...அரசு நிறுவனங்கள் நேரடியாக மாணவர்களை தேர்வு செய்யக்கூடாது! உயர் நீதிமன்றம் ஆணை

அய்.அய்.டி. போன்ற உயர் கல்வி நிலையங்களில் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் மாணவர்களை அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் நேரடியாக தேர்வு செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more...பொது நுழைவுத் தேர்வை உறுதியுடன் எதிர்க்கும் தமிழக அரசு!

பொறியியல் பொது நுழைவுத்தேர்வை தமிழக அரசு எதிர்ப்பதாக டில்லியில் நேற்று நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.
Read more...பிணங்களை அடக்கம் செய்யும் கல்லூரி மாணவியர்! காணொளி இணைப்பு

பொதுவாக அரசு மருத்துமனை பிணவறையில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் உடல்களை மாநகராட்சி அதன் ஊழியர்களை கொண்டு அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் கோவையில் அவ்வாறு இல்லை. பின் எவ்வாறு என்கிறீர்களா?
Read more...பயோ இன்பர்மேட்டிக்ஸ் (Bioinformatics) படிப்புக்கு மவுசு !

உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் ஒன்றாக பயோ இன்பர்மேட்டிக்ஸ் விளங்குகிறது. மூலக்கூறு அளவிலான நுண்ணிய உயிரியல் பிரச்சினைகளை கணிதம், வேதியியல், உயிர்வேதியியல், புள்ளியியல், கணிப்பொறி அறிவியல், ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் தொடர்பான
Read more...மருந்து விஞ்ஞானிகளுக்கு குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்பு…

தற்போதைய வாழ்க்கை முறையால், புதிது புதிதாக நோய்கள் தோன்றி வருகின்றன. ஆட்கொல்லி நோய்களின் படையெடுப்பும் அதிகமாக உள்ளது. மறுபுறத்தில் நோய் தீர்க்கும் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளின் எண்ணிக்கையும் உலகளவில் அதி கரித்த வண்ணம் உள்ளது.
Read more...