சமூக வலைதளம் மூலம் அதிகம் பேர் பார்த்த மொகலாயர் தோட்டம்! காணொளி இணைப்பு

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையின் அலுவலக இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் YOUTUBE மற்றும் FACEBOOK போன்ற சமூக வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Read more...“பிரபாகரன் தமிழர்களின் எழுச்சி வடிவம்” நூல் வெளியிட்டு விழா! காணொளி இணைப்பு

2012 சூலை 29 அன்று கோவை, தொடர்வண்டி நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணாமலை விடுதி அரங்கில் அய்யா நெடுமாறன் எழுதிய “பிரபாகரன் தமிழர்களின் எழுச்சி வடிவம்” நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு திராவிடர் கழக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன், கவிஞர் காசி ஆனந்தன், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் மற்றும் பெரும் திரளான தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
Read more...ஒலிம்பிக் மெடல்கள் உருவாக்கம் குறித்து ஒரு பார்வை! காணொளி இணைப்பு

டேவிட் வாட்கின்ஸ் என்பவர் வடிவமைபில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற ராயல் மின்ட் என்ற நிறுவனதான் 85 மி.மீ. விட்டமும், 7 மி.மீ. தடிமனும் கொண்ட 2012 ஒலிம்பிக் பதக்கங்களை தயாரித்துள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் மங்கோலியா போன்ற பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட 8 ஆயிரம் கிலோ எடை கொண்ட தங்கம், வெள்ளி, வெண்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Read more...ஒலிம்பிக் திடல் அருகில் போராட்டம் நடத்தும் ஈழதமிழர்! காணொளி இணைப்பு

கடந்த சூலை 22 அன்று ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில், ஈழத்தில் நடந்த சூலை படுகொலைகளின் 29 ஆணடு நினைவாக ஈழ தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. கிழக்கு லண்டன் Westham Park இல் உள்ள திடலில் கூடிய மக்கள் மாலை 6.05 க்கு ஊர்வலமாக புறப்பட்டு Romford தெரு மற்றும் Stratford High தெரு வழியாக மாலை 6.55 மணிக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் வந்தடைந்தனர்.
Read more...9ஆவது மட்டுமே படித்த இவர் செய்த சாதனை என்ன? காணொளி இணைப்பு

வெறும் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்த அருணாசலம் முருகானந்தம், புதிய கண்டுபிடிப்புகளுக்கு கல்வி பயிலாதது ஒரு தடையே இல்லை என்று நிருபித்து காட்டியிருக்கிறார். சரி இவர் செய்த சாதனைதான் என்ன? அவர் பட்ட அவமானங்கள் எவ்வளவு? அந்த சாதனையை செய்ய எதை எதை இழந்தார்? பட்ட துயரங்கள் என்ன? இந்த சாதனையை செய்ய இவர் கொடுத்த விலைதான் எவ்வளவு….. இதோ அவரே பேசுகிறார் கேளுங்கள்…பாருங்கள்..
Read more...‘சிங்கள ராணுவத்தினருக்கு பயிற்சி’ இராணுவ முகாம் முற்றுகை! காணொளி இணைப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு ராணுவ தொழில்நுட்ப மேம்பாடு குறித்த 3 நாள் கருத்தரங்கு நடைபெறுவதாக இருந்தது. இந்த கருத்தரங்கில் பங்கேற்க இலங்கையை சேர்ந்த 4 ராணுவ உயர் அலுவலர்கள் உட்பட 10 நாடுகளை சேர்ந்த 25 ராணுவ உயர் அலுவலர்கள் நேற்று முன்தினம் மாலை குன்னூர் வந்தனர்.
Read more...கண் விழியே இப்போது கணணி மவுஸ்! காணொளி இணைப்பு

கண்விழிகளை நகர்த்தினாலே போதும் கணினியின் மவுஸ் கர்சர் தானாக நகரும் புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. கணினியில் திரையைப் பார்க்கும்போது விழித்திரையின் மேல் கணினியிலிருந்து வரும் அகச்சிவப்பு ஒளிக்கதிர் விழுமாறு செய்கிறார்கள்.
Read more...30000 ஆண்டுகளாக பனியில் உறைந்த தாவரத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்! காணொளி இணைப்பு

ரஷியாவின் சைபீரியா பகுதி பனிபிரதேசமா கும். இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘சலேனே ஸ்டெனோ பில்லா’ என்ற அரிய வகை தாவரம் இருந்தது.
Read more...இலங்கைக்கு ஆயுதம்:தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான்! காணொளி இணைப்பு

“நான் தமிழரிடம் மன்னிப்புக் கேட்கிறேன், ஒரு நாட்பு நாடு என்ற முறையில் நாம் அவர்களுக்கு ஆயுதத்தைக் கொடுத்தோம். எனினும் இலங்கையில் போர் குற்றம் இடம் பெற்றது உண்மைதான்.
Read more...ஸ்டெம் செல் மருத்துவம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் கனடா தமிழர்! காணொளி இணைப்பு

ஸ்டெம் செல் சிகிச்சை என்பது மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அண்மைய மருத்துவ முறை.
Read more...