சிம்கார்டு: நிபுணர் குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை
போலி ஆவணங்கள் மூலம் தீவிரவாதிகளும் சிம்கார்டு பெற்று வருவதால், சிம்கார்டு வழங்குவதற்கு முன்பு வாடிக்கையாளர்களை முறையாக அடையாளம் கண்டறியும் வகையில் புதிய நடைமுறை வகுக்கப்படுகிறது. இதற்காக நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. Read more…
வங்கிகளுக்கு ‘கணக்கு எண்’ குறித்து ரிசர்வ் வங்கி ஆணை!

வாடிக்கையாளர்கள் வேறு கிளைக்கு மாற விரும்பும் போது புதிய கிளையில் அவர்களின் கணக்கு எண்ணை மாற்றுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Read more...ஜிப்மரில் மருத்துவம் படிக்க விருப்பமா?

புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் (JIPMER) கல்வி நிலையத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுதவேண்டும்.
Read more...ஓரின சேர்க்கை திருமணம் குறித்து இங்கிலாந்து பள்ளிகளில் கற்றுத் தர நிர்பந்தமா?!

இங்கிலாந்தில் பள்ளிகளில் ஓரினச் சேர்க்கையாளர் திருமணத்தின் முக்கியத்துவம் பற்றி கற்றுத்தரும் வகையில் அந்நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.
Read more...இலங்கைக்கு எதிராகத் திரும்பிய அய்ரோப்பிய ஒன்றியம்!

இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்ட போரின்போது நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள்களுக்கு இலங்கை பொறுப்பு ஏற்பது குறித்து அய்.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று அய்ரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது.
Read more...இன்று இலங்கைக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கும் அமெரிக்கா!

இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்க இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நடவடிக்கையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ராபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பதாக தெரிகிறது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Read more...30000 ஆண்டுகளாக பனியில் உறைந்த தாவரத்தை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்! காணொளி இணைப்பு

ரஷியாவின் சைபீரியா பகுதி பனிபிரதேசமா கும். இங்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘சலேனே ஸ்டெனோ பில்லா’ என்ற அரிய வகை தாவரம் இருந்தது.
Read more...செயற்கைக் கருத்தரிப்பை ஒழிக்கவேண்டும்! போப் ஜான் பெனடிக்ஸ்

குழந்தையின்மைக்கான பரிசோதனைகளை செய்து குறைபாட்டை நீக்கலாம். ஆனால் செயற்கை கருத்தரிப்பை கிறிஸ்தவர்கள் ஆதரிக்கக்கூடாது என்று போப் ஜான் பெனடிக்ஸ் கூறியுள்ளார்.
Read more...மதுவின் தீமையும் மாணவர்களின் கடமையும்: உயர்நீதிமன்ற நீதிபதி

வீட்டில் உள்ளவர்கள் யாரும் மது குடித்தால் மதுவின் தீமையை நீங்கள் தான் எடுத்துச்சொல்லவேண்டும் என்று மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா வேண்டுகோள் விடுத்தார்.
Read more...அரசு நிறுவனங்கள் நேரடியாக மாணவர்களை தேர்வு செய்யக்கூடாது! உயர் நீதிமன்றம் ஆணை

அய்.அய்.டி. போன்ற உயர் கல்வி நிலையங்களில் வளாக நேர்காணல் (Campus Interview) மூலம் மாணவர்களை அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் நேரடியாக தேர்வு செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more...
Add One